×

தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

The post தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Sai Silks Calamanthir Group ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...